இந்தியா, மார்ச் 15 -- Lord Mercury: ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் கிரகம் நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி அன்று மீன ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிகள் இந்த மாற்றத்தால் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க நேரிடும். சில ராசிகள் எதிர்மறையான மாற்றங்களை அனுபவிக்க நேரிடும்.

இந்நிலையில் புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ராசிகள் எதிர்மறையான பாதிப்புகளை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| திரிகிரக ராஜயோகத்தால் பணக்கார வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்!

மீன ராசியில் புதன் பகவான் அஸ்தமிக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான...