Chennai, மார்ச் 3 -- ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு சிறப்பு இடம் உண்டு. சூரியக் கடவுள் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மாதத்துக்கு ஒரு முறை ராசி மாறுகிறார். அந்த வகையில் மார்ச் மாதத்தில், சூரிய பகவான் மார்ச் 14 ஆம் தேதி தனது ராசியில் இருந்து மாற்றம் செய்கிறார்.

இந்த நாளில், சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். மீன ராசியில் சூரியன் பிரவேசிப்பதால், 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். சூரியன் மீன ராசியில் பிரவேசம் செய்வது எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டகாரராக மாறப்போகும் ராசிகள்

மேஷம்: மார்ச் 14 முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலமாக இருக்கு...