இந்தியா, ஏப்ரல் 3 -- Panchagraha Yoga: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ஆசையை மாற்றுவார்கள் அப்போது ஒரு சில நேரங்களில் மற்ற கிரகங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவார்கள் அப்போது சில யோகங்கள் உருவாகும்.

அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த காலகட்டம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் மீன ராசியில் பல அற்புதமான கிரகங்களின் சேர்க்கை நிகழ்கின்றன. அதன் காரணமாக மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்க்கின்றனர். இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக பஞ்சகிரக யோகம் உருவாகிய...