இந்தியா, ஏப்ரல் 16 -- மீன ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன்.
சுக்கிரன் காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிசபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும்.
மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.