இந்தியா, மார்ச் 28 -- Lord Sun Transit: நவகிரகங்களில் ராஜாவாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். மீன ராசியில் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோக பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரன் பூரட்டாதி ப...