இந்தியா, ஏப்ரல் 2 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
சூரிய பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| புதன் மீனத்தில் உதயமாவதால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்
சூரிய பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார், இதனால் உங்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.