இந்தியா, ஏப்ரல் 1 -- Lord Mercury: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சந்திர பகவானுக்கு அடுத்தபடியாக மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான்.
புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். மார்ச் 17ஆம் தேதி அன்று அஸ்தமன நிலையில் பயணத்தை செய்யத் தொடங்கினார். மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசியில் புதன் பகவான் உதயமானார்.
புதன் பகவானின் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.