இந்தியா, மார்ச் 26 -- நவகிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றார். சூரியன் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று மீன ராசிக்கு நுழைந்தார். இது குருபகவான் சொந்தமான ராசி ஆகும். சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மீன ராசியில் சூரிய பகவான் நுழைந்திருக்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நேர்மறையான மாற்றங்களை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| புதன் உதயம் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

உங்கள் ராசியில் நான்காவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் விளங்க...