இந்தியா, மார்ச் 27 -- Trigraha Raja Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் இடமாற்றமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது சக்தி வாய்ந்த ராஜ யோகங்கள் உருவாக்குகின்றன. கிரகங்களின் இடமாற்றம்தான் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதனோடு சேர்ந்து திரிகிரக ராஜயோகமும் உருவாகின்றது. இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனிபகவான் மீன ராசி நுழைகின்ற அதே நேரத்தில் மீன ராசியில் புதன் பகவான், ராகு, சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்கள் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர் இதனால் திரிகிரக ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதன் காரணமா...