இந்தியா, மார்ச் 15 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய ஒரு சூரிய பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 14ஆம் தேதியன்று சூரியன் மீன ராசிகள் நுழைந்தார். சூரியப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

சூரியன் சுய உணர்வு மற்றும் தனித்துவத்தை நிர்வகிக்கக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தின் நிலையை சூரிய பகவானின் நிலையே நிர்ணயிக்கின்றது. நெருப்பு கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் நீர் ராசியான மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். எதிர் எதிர் சக்திகள் ஒன்றிணைகின்ற காரணத்தினால் பல்வேறு விதமான மாற்றங்களை பன்னிரண்டு ராசிகளும் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

சூரியன் மீன ராசியில் நுழைந்த காரணத்தினால் ஒரு சில ராசி...