இந்தியா, மார்ச் 26 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் பொழுது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையும் சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனிபகவான் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சனி பகவான் நினைக்கின்றார். வருகின்ற மே மாதம் 18ம் தேதி வரை சனி ராகு இவர்களுடைய கூட்டணி இருக்கும்.
அந்த வகையில் மீன ராசியில் ராகு மற்றும் சனி சேர்க்கை நிகழ்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கவனமாக இருக்க ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.