இந்தியா, மார்ச் 22 -- Pisces: கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் இடமாற்றம் செய்தார் சூரிய பகவானின் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சுய உணர்வு மற்றும் தனித்துவத்தை நிரூபிக்கும் கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் மீன ராசி பலன் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சூரியன் செவ்...