இந்தியா, மார்ச் 20 -- Budhaditya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது ராசி இடமாற்றத்தில் ஈடுபடுவார்கள். கிரகங்களின் ராசி மாற்றம் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை ராசியை மாற்றக் கூடியவர்.

சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அந்த வகையில் சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும் ஏற்கனவே மீன ராசியில் புதன் பகவான் பயணம் செய்த வருகின்றார்.

புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் க...