இந்தியா, ஏப்ரல் 1 -- மீன் இடியாப்பம், பெயரைக் கேட்டவுடனே எப்படி செய்வது என்ற எண்ணம் தோன்றுகிறதா? இதற்கு மீனை வறுத்துக்கொள்ள வேண்டும். இடியாப்பத்தை பிழிந்து வைத்துக்கொள்ளவேண்டும். முட்டையை பொரித்து அதில் மூன்றையும் சேர்த்து கொத்தி எடுக்கவேண்டும். ஆனால் மீனை சேர்க்கும்போது அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு சேர்க்கவேண்டும். அதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதை செய்வதற்கு சிறிது சிரமப்பட்டாலும், சாப்பிடும்போது, மிகவும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவீர்கள். இதை செய்வது எப்படி என்ற ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* மீன் - 2 துண்டு
* மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
(மீனில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மேரியனேட் செய்து, தோசைக்கல்லில் எண்ணெய் விட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.