இந்தியா, ஏப்ரல் 24 -- நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கல்வி, நரம்பு, அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார். இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கடினமான சூழ்நிலையாக அமையும்.

அதே சமயம் புதனின் நேரடி பயணம் சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும். மீன ராசியில் புதன் பகவான் நேரடியாக வருகின்ற காரணத்தினால் சில ராசிக்காரர்க...