Hyderabad, மே 20 -- குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கேக் சாப்பிட விரும்புகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு நாளும் சந்தையில் இருந்து ஒரு விலையுயர்ந்த கேக்கை வாங்குவது கடினம், எனவே நீங்கள் வீட்டிலேயே கேக்குகளை தயாரிக்க வேண்டும். கேக்குகளை தயாரிப்பது கடினம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதை தயாரிப்பது எளிது. அதிலும் இப்போது கோடை விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு உணவு சாப்பிட வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவுகளை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அதிகம் செல்வாகமால் தடுக்க முடியும். வீட்டில் மீதமான சாதம் இருந்தால் சுவையான சாக்லேட் கேக் செய்ய முடியும். இன்னைக்கே இதனை எப்படி தயாரிப்பது எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | பனானா பேன் கேக் : சட்டுன்னு செஞ்சு பட்டு...