இந்தியா, ஏப்ரல் 17 -- தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வரும் விஜய் தற்போது அவரது இறுதி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி கட்சிப் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார். இனி ஜனநாயகன் படத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதகாவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான சச்சின் படம் தற்போது மீண்டும் வெளியாகவுள்ளது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | AIADMK: 'ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய 'ஜனநாயக' கூட்டணி போதும்' எடப்பாடி கணக்கு சரியா?

இப்படம் பலரின் பேவரைட் படமாக இணைந்தது. அதிலும் இதில் விஜயின் நடிப்பு அனைவரும் ரசிக்கும் படியாக நகைச்சுவை கலந்து இருக்கும். இதன் காரணமாக இப்படம் நாளை மீண்டு...