இந்தியா, மே 18 -- ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமார், நேற்று நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். இவர் போர்ஷியா அணிக்காக தனது காரை பந்தயத்தில் ஈடுபடுத்திய போது, அவரது காரின் டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வெளியாகி வருகிறது.
விபத்தில் சிக்கிய அஜித் கார்
பல கட்டங்களாக நடந்துவரும் இந்தப் போட்டி மே மாதம் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நெதர்லாந்தில் உள்ள சாண்ட்வோர்ட் பகுதியில் தற்போது நடைபெறுகிறது. இதன் இரண்டாவது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அஜித் ரேஸ் ட்ராக்கில் இருந்த போது அவரது காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அவர் விபத்தில் சிக்கினார்.
அஜித்திற்கு என்ன ஆச்சு?
பின், அவரது காரை போட்டியாளர்கள் கிரேன் வைத்து எடு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.