இந்தியா, ஏப்ரல் 28 -- மிளகு சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள். இந்த சாதத்தை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் கட்டாயம் செய்வீர்கள். இதை செய்வதும் மிக எளிது. வடித்த சாதம் ஒரு கப் இருந்தால் போதும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த சாதத்தை தயாரித்துவிடலாம். இதை நீங்கள் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை யாருடைய லன்ச் பாக்ஸில் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 15 நிமிடத்திலே இதை செய்துவிட முடியும். இதற்கு பெரிதாக நீங்கள் மெனக்கெடவே தேவையில்லை.

* மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* நெய் - 2 ஸ்பூன்

* கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* கடுகு - ஒரு ஸ்பூன்

* முந்திரி - 15

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)

* சின்ன ...