இந்தியா, ஏப்ரல் 25 -- கறிவேப்பிலை - மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கறிவேப்பிலை மற்றும் மிளகு இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால், குழந்தைகள் கறிவேப்பிலை, மிளகு இரண்டையுமே தூக்கி தூர வீசுவார்கள். ஆனால் இது இரண்டையும் சேர்த்து அரைத்து நீங்கள் குழம்பு வைத்துவீட்டீர்கள் என்றால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவையில் அவர்கள் சொக்கிவிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதனால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். இதோ செய்முறை.

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்

* அரிசி - அரை ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

(ஒரு கடாயில் மிளகு, அரிசி, சீரகம் மற்றும் வெந்தயம், கழுவி காயவைத்த கறிவேப்பி...