இந்தியா, மார்ச் 29 -- Lord Guru Bhagavan: ஜோதிட சாஸ்திரத்தின் படி தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடம் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் செல்வம், அறிவு, படிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தனது நிலையிலிருந்து எப்போதெல்லாம் மாற்றம் அடைகின்றாரோ அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்...