இந்தியா, மே 22 -- ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஒருவருக்கு ராசிகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நட்சத்திரம் முக்கியம். இந்நிலையில் தற்போது மிருகசீரிட நட்சத்திரத்தின் முழு தகவல்களையும் இங்கே காண்போம்.
மிருகசீரிடம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம். அதன் அதிபதி செவ்வாய். பாதியாக உடைப்பட்டு ரிஷபத்திலும், மிதுனத்திலும் அமைந்திருக்கும். அதாவது மிருகசீரிடம் நட்சத்திரத்தின் 1, 2 பாதங்கள் ரிஷபத்திலும், 3, 4 பாதங்கள் மிதுனத்திலும் இருக்கும். ரிஷபத்தில் 53 பாகை 20 கலை வரையும், மிதுனத்தில் 66 பாகை 40 கலை வரை அமைந்திருக்கும்.
இதன் அதிதேவதை சிவபெருமானின் அவதாரமான சந்திரசேகரர் ஆவார். தெய்வம் சந்திரன். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.