இந்தியா, ஏப்ரல் 7 -- மிதுன ராசி: காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டும் தேடுங்கள். அலுவலக வேலைகளில் ஏற்படும் சவால்களை நிதானமாக எதிர்கொள்வதன் மூலம் நேர்மறையான விஷயங்களை பெற முடியும். இன்று நிதி விஷியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

மிதுன ராசியினர் இன்று காதலில் சிறிய ஈகோ தொடர்பான பிரச்னைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். காதலரிடம் சிறு சிறு சண்டை ஏற்படுவது சகஜம். உங்கள் துணையும் பிடிவாதமாக இருக்கலாம், அதனால் பொறுமையாக இருப்பது அவசியம். இன்று இரவு காதலருடன் ஒரு நைட் ட்ரைவ் அல்லது ரோமான்டிக் டின்னருக்கு செல்லுங்கள். சில உறவுகளில் எதிர்பாராத வகையில் மூன்றாவது நபரின் இடையூறு ஏற்படலாம் அது குழப்பங்களை உருவாக்கக்கூடும். திருமணமான பெண்கள் இன்று கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பும் இருக்கிறத...