இந்தியா, மே 12 -- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்தத்திரைப்படம் குறித்தும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் லோகேஷ் பிரபல சினிமா விமர்சகர் சுதீர் ஸ்ரீநிவாசனுடனான உரையாடலில் பேசினார்.

அந்த உரையாடலில், தான் படப்பிடிப்பிற்கு ஏன் சீன் பேப்பர் இல்லாமல் செல்கிறேன் என்பது குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசும் போது, 'என்றைக்கு நான் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவிற்கு வந்தேனோ அன்றிலிருந்தே எனக்கு அந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது; என்னுடன் பணியாற்றிய எந்த தயாரிப்பாளரும், நான் சீன் பேப்பர் இல்லாமல் வருவது குறித்து கேள்வி கேட்டது கிடையாது.

மேலும் படிக்க | 'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டே...