இந்தியா, ஏப்ரல் 9 -- Malavya Sukraditya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அடிக்கடி தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் ஒரே ராசியில் பல கிரகங்கள் ஒன்று கூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் மீன ராசியில் சுக்கிரன் நுழைந்திருப்பதால் மாளவ்ய யோகம் உருவாகியுள்ளது. அதன் பின்னர் மீன ராசியில் சூரிய பகவான் இணைந்ததால் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து சுக்ராதித்ய யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

தற்போது மீன ராசியில் மாளவ்ய யோகம் மற்றும் சுக்ராதித்ய யோகம் உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு ராஜயோகங்களும் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தா...