இந்தியா, ஏப்ரல் 7 -- இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகளுக்கு உலக அளவிற்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஏனெனில் இங்கு செய்யப்படும் இனிப்பு உணவுகளை சுவையானதாக மாற்ற பெரும்பாலும் வெல்லம் மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்துவதால் சுவை தனித்துவமாக இருக்கும். இது நாம் சேர்க்கும் வெள்ளை சர்க்கரையை விட அதிக சுவையை வழங்குகிறது. இதன் காரணமாகவே இந்திய இனிப்பு உணவுகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கூறலாம். குறிப்பாக நமது வீடுகளில் மாலை நேரம் வந்து விட்டாலே காரம் மற்றும் இனிப்பு உணவுகள் தான் நிச்சயமாக சிற்றுண்டிகளாக இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இன்று சுவையான இனிப்பு உணவாக இருக்கும் சீயம் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க | வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாரு...