இந்தியா, ஏப்ரல் 10 -- தமிழ்நாட்டில் மாலை நேரம் வந்து விட்டாலே சூடான வடை முதல் இனிப்பான ஜிலேபி வரை வித விதமான உணவுகள் விற்கப்படுகின்றன. சூடான டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவோம். ஸ்நாக்ஸ் வேண்டும் என்றால் உடனே கடைக்கு செல்வதை நிறுத்துங்கள். வீட்டிலேயே சுவையான ஸ்நாக்ஸ் செய்து பழகுங்கள். இன்று எளிமையான முறையில் கார்ன் கட்லெட் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சுவைக்கலாம், ருசிக்கலாம்.. குழந்தைகளுக்கு பிடித்தமான க்ரீமி ரவை அல்வா - கடவுளுக்கான பிரசாதம்

2 பெரிய மக்காசோள கருது

ஒரு பெரிய வெங்காயம்

அரை குடைமிளகாய்

ஒரு கேரட்

சிறிய அளவிலான துண்டு இஞ்சி

6 பற்கள் பூண்டு

3 பச்சை மிளகாய்

ஒரு டீஸ்பூன் உப்பு

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

1 டீஸ...