இந்தியா, ஏப்ரல் 9 -- நாம் சாப்பிடும் வழக்கமான உணவுகள் தான் நமக்கு எப்போதும் சிறந்த உணவாக தோன்றும். ஆனால் சில சமயங்களில் புதிய விதமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கவும் மணம் தூண்டும். அப்போது நாம் வெளியில் வாங்கி சாப்பிடுகிறோம். எல்லா கடைகளிலும் சுத்தமான உணவை தயாரிக்கிறார்கள் என எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனை சரி செய்ய புதிய உணவுகளை நாமே வீட்டிலேயே செய்து பார்த்து சாப்பிடலாம். குறிப்பாக நமது வீட்டில் இருக்கும் குழந்தைகள் வழக்கமான காலை உணவுகளால் சலிப்பு அடைந்து இருக்கலாம். இது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் புது விதமான பிரேக்பாஸ்ட் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஒரு சிறந்த உணவு தான் பான்கேக், இதன் செய்முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | புதுச்சேரி காலை உணவு தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா? புதுசா ஒரு ப...