இந்தியா, மார்ச் 1 -- மார்ச் ராசிபலன்: புத்தாண்டான 2025 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்களது நிலைகளை மாற்றுகின்றன. இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனிபகவானின் இடமாற்றம் இந்த மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது.

இதுவரை சனி பகவானால் ஏற்பட்டு வந்த பல சிக்கல்கள் பல ராசிக்காரர்களுக்கு நிவர்த்தி அடையப்போகிறது. அதோடு மட்டுமல்லாமல் பல கிரகங்களின் மாற்றங்களால் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாக உள்ளன. இதன் விளைவாக சில ராசிகள் தொழில் ரீதியான முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அதேசமயம் சில ராசிகள் மோசமான பலன்களையும் பெறப்போகின்றனர்.

இந்நிலையில் இந்த மார்ச் மாதத்தில் நிகழக்கூடிய கிரகங்களின் மாற்றங்களால்...