இந்தியா, பிப்ரவரி 25 -- மாரிசெல்வராஜ்: இயக்குநர் மாரிசெல்வராஜூக்கு அண்மையில் கலாட்டா சார்பில் கேம் சேஞ்சர் ஆஃப் தமிழ் சினிமா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாழை படத்தில் நடித்த பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை பார்த்த மாரிசெல்வராஜ், அவர்கள் இருவருக்கும் கொடுத்த அறிவுரைகள் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, 'வாழை படத்தில் நடிகர்களாக இவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் இருவருமே தற்போது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது எனக்கு நிறைய இருக்கிறது.

மேலும் படிக்க | விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!

காரணம், அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதுதான். என்னைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தா...