இந்தியா, ஏப்ரல் 23 -- ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு வித காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விளைச்சல் கொடுக்கும். அந்த வரிசையில் கோடைக் காலத்தில் பல பழங்கள் வருகின்றன. தர்பூசணி, மாம்பழம், பலா பழம் என பல வகையான பழங்கள் இந்த கோடைக் காலத்தில் தான் அதிகம் கிடைக்கும். நாம் வழக்கமாக மாங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வோம். ஆனால் இந்த மாம்பழத்தை வைத்து செய்யக்கூடிய இன்னும் சில உணவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மாம்பழ பர்பி, இன்று இதன் ரெசிபியை பார்க்கப் போகிறோம்.

மேலும் படிக்க | மாம்பழ சீசன் வந்தாச்சு! மாம்பழம் சாப்பிட சரியான வழி என்னத் தெரியுமா? மாம்பழ பிரியர்களுக்கான தகவல்!

2 மாம்பழம்

ஒரு கப் பால் பவுடர்

முக்கால் கப் சர்க்கரை

2 டேபிள்ஸ்பூன் நெய்

1 கப் துருவிய தேங்காய்

1 கப் காய்ச்சி ஆறவைத்த பால்

1 கப் இனிப்பில்லாத கோவா

அரை டீஸ்பூன் ஏ...