இந்தியா, மே 26 -- என்ன மாம்பழ சிக்கன் குழம்பா? உங்கள் மாம்பழ வெறிக்கு ஒரு அளவு இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மாம்பழ சீசனில் அனைத்து வகை மாங்காய், மாம்பழ கறிகளையும் செய்து சாப்பிட்டுவதுதானே மகிழ்ச்சி. மாம்பழத்தில் சிக்கன் குழம்பு செய்வது என்ற செஃப் வெங்கடேஷ் ஆறுமுகம் கூறுகிறார்.
* தோல் சீவி மாங்கொட்டை எடுத்து துண்டுகளாக நறுக்கிய மாம்பழங்கள் - 3
* சுத்தமாக்கி கழுவிய போன்லெஸ் சிக்கன் துண்டுகள் - 400 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய்ப் பால் - 150 மில்லி லிட்டர்
* இரண்டாவது தேங்காய்ப் பால் - 50 மில்லி லிட்டர்
* நறுக்கிய இஞ்சித் துண்டு - கால் இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன்
* க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.