இந்தியா, மே 23 -- கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுக்கு முக்கியமானது மாம்பழம். இந்தப் பழத்தை வைத்து, எண்ணற்ற ரெசிபிக்கள் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதில் மாங்காய் தேங்காய் துவையல், மாங்காய் சட்னி, மாம்பழச் சாறு, மாம்பழ லஸ்ஸி, மாம்பழ அல்வா என அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே நாம் நினைத்தவுடனே செய்யும் கேசரியை மட்டும் விட்டால் நன்றாக இருக்குமா? எனவே மாம்பழ கேசரியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* கோதுமை ரவை - ஒரு கப்
* மாம்பழம் - 2
* சர்க்கரை - ஒரு கப் (மாம்பழம் இனிப்பாக இருந்தால் சர்க்கரை அளவாக சேர்த்துக்கொள்ளலாம்)
* நெய் - கால் கப்
* முந்திரி - ஒரு கைப்பிடியளவு
* உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடியளவு
மேலும் வாசிக்க - உங்கள் உடலில் சில உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். அது ஒரு சிலருக்கு மட்டும்தான். அவை எந்த உணவுகள் என்று தெரிந்துகொள்ளு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.