இந்தியா, மே 16 -- மாம்பழம் சீசனில், மாங்காய் மற்றும் மாம்பழங்களை வைத்து பல்வேறு ரெசிபிக்களின் வீடியோக்கள் நெட்டில் அணிவகுக்கின்றன. அதில் ஒன்று தான் மாம்பழ அல்வா. மாம்பழ அல்வாவை செய்வது மிகவும் எளிதுதான். அதன் சுவையும் அசத்தலாக இருக்கும். குறிப்பாக மாம்பழ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த மாம்பழ சீசனில் மாம்பழத்தை வைத்து நீங்கள் செய்து சாப்பிட மேலும் ஒரு ரெசிபி என்றால் அது மாம்பழ அல்வா, அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* மாம்பழம் - 2 (அதன் விழுதை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்)

* நெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை - ஒரு கப்

* குங்குமப்பூ - சிறிதளவு

* கார்ன் ஃப்ளார் - கால் கப்

* ச...