இந்தியா, ஏப்ரல் 13 -- சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே மாறி பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து போகின்றனர். இது போன்ற நிலையில் இருக்கும் நடிகர்களை சக நடிகர்கள் உதவி செய்து தேற்றுவார்கள். தற்போது இதே போன்ற நிலையில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு வந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான். ஸ்ரீ வெளியிட்ட போட்டோக்களில் சிலவற்றில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க | பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?

நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,...