இந்தியா, பிப்ரவரி 26 -- மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு அசவுகர்யங்கள் ஏற்படும். அதற்கு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்வது ஒரு வழி என்றாலும், சிலர் இயற்கை வழிகளில் நிவாரணம் தேடுவார்கள். அப்போது ஏற்படும் வலிகளைப்போக்க சுடு தண்ணீர் ஒத்தடம், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க தண்ணீர் அதிகம் பருகுவது, மூலிகை தேநீர் பருகுவது உதவும். மாதவிடாய் காலங்களில் நீங்கள் ஏற்படும் வலிகளைப்போக்க நீங்கள் சில பழங்களை சாப்பிடலாம். அதை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட் அல்லது ஸ்மூத்திகளாக சாப்பிடலாம். மாதவிடாய் வலிகள் டிஸ்மெனோரா என்று அழைக்கப்படுகிறது. அடிவயிற்றில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளைக் குறிக்கும். இந்த நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய பழங்கள் குறித்து மகளரியல் மருத்துவர் குர்பிரீத் பத்ரா தெரிவித்துள்ள தகவல்கள் என்னவென்று பார்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.