இந்தியா, மார்ச் 2 -- 'கிழக்கு சீமையிலே' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அஸ்வினி விக்னேஷ் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'என்னிடம் தவறாக நடந்து கொண்டவரின் அலுவலகம் கீழே இருந்தது. மேலே அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்றைய தினம் எனக்கு அவர் தரப்பிலிருந்து அழைப்பு வந்தது. அம்மாவுக்கு அன்று பயங்கரமான காய்ச்சல். அதனால்,எப்போதும் என் உடன் வரும் அவர் அன்றைய தினம் வரவில்லை.

மேலும் படிக்க | பிரதமர் மோடி: வெள்ளைமாளிகை வார்த்தைப்போர்.. 'மோடி கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்!' - விவேக் அக்னிஹோத்ரி பதிவு

இருப்பினும், அங்கு பெண் ஒப்பனை கலைஞர் ஒருவர் இருந்ததனால், அம்மா அவர் இருக்கிறார் அல்லவா..நீ செ...