இந்தியா, பிப்ரவரி 25 -- தமிழ் காலண்டர் 25.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், செவ்வாய்கிழமையான இன்று பொதுவாக

தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இன்று பிரதோஷ தினம் என்பதால் சிவனை பூஜிப்பதோடு நந்தியையும் வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷ வழிபாடு என்பது சிவ வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும்.

இத்தகைய சிறப்புகுரிய நாளான இன்று (பிப்ரவரி 25) நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் மற்றும் முக்கிய விஷேசங்கள் குறித்து இங்கு தெரிந்த...