இந்தியா, மே 10 -- அடிக்கும் வெயிலுக்கு தண்ணீருக்கு பதில் மோரை பருகிக்கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா? ஆனால் வெறும் மோரை மட்டும் பருகினால் அது மிகவும் போராக இருக்கும். அதற்குத்தான் இந்த ஸ்பெஷல் மாங்காய் மோரை செய்து பருகலாம். இதில் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் என பல சுவைகள் கலந்து சூப்பர் சுவையானதாக இருக்கும். அதுவும் இந்த மோரை நீங்கள் மாங்காய் சீசனில் மட்டும் தான் செய்து சாப்பிட முடியும். வேறு நாட்களில் செய்யவும் முடியாது. தற்போது வேறு சீசன்களில் மாங்காய்கள் கிடைத்தாலும் அவை சீசனில் கிடைக்கும் மாங்காய்கள் போல் சுவையானதாக இருக்காது. எனவே மாங்காய் சீசன் இருக்கும்போதே அவற்றை முயற்சித்துவிடுங்கள்.

* மோர் - ஒரு கப் (பசும் பாலில் தோய்த்து எடுத்த மோர் என்றால் அது மிகவும் நல்லது)

* மாங்காய் - 1

* பச்சை மிளகாய் - 2

* கல் ...