இந்தியா, மார்ச் 10 -- தேச்சா, மஹாராஷ்ட்ராவின் பாரம்பரிய ரெசிபியாகும். இதை சப்பாத்தி, ரொட்டி, பரோட்டவுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அதே நேரத்தில் இதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2 (தேவைக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்)

* பூண்டு - 8 பல்

* நிலக்கடலை - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மல்லித்தழை - சிறிது

* எண்ணெய் - அரை ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

மேலும் வாசிக்க - மணமணக்கும் பூண்டு தொக்கு, இதை செய்து நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். இதோ ரெசிபி.

மேலும் வாசிக்க - உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி வழங்கும் இந்த அதிகாலை பானம் குறித...