இந்தியா, பிப்ரவரி 24 -- காளான்களை நாம் வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது எனவும் கூறுப்படுகிறது. காளானில் பிரியாணி, கிரேவி போன்றவற்றைவிட இதுபோல் செய்து புனா மசாலா செய்து சாப்பிடுங்கள் சுவை நன்றாக இருக்கும்.

* காளான் - 200 கிராம்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (அரைத்து விழுதாக்கிக்கொள்ளவேண்டும்)

* இஞ்சி - ஒரு இன்ச் (பொடியாக நறுக்கவேண்டும்)

* பூண்டு - 4 (பொடியாக நறுக்கவேண்டும்)

* தயிர் - 150 கிராம்

* குடை மிளகாய் - அரை (நீளவாக்கில் நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித்தூள் - 2 ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* ஓமம் - ஒரு ஸ்பூன்

* கசூரி மேத்தி - ஒரு ஸ்பூ...