இந்தியா, மே 28 -- தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என எல்லாருக்கும் தோன்றும். இது போன்ற சமயங்களில் கடைகளில் சென்று ஸ்நாக்ஸ் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். ஆனால் சில கடைகளில் விற்கப்படும் ஸ்நாக்ஸ் சுத்தமான முறையில் தயாரிக்கப்படாமல் இருக்கலாம். எனவே வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிட வேண்டும். பிரட் வைத்து நாம் வீட்டில் பல வகையான உணவுகளை செய்வது வழக்கம். அது பெரும்பாலும் சிற்றுண்டிகளாகவே இருக்கும். இன்று அந்த சிற்றுண்டிகளில் ஒன்றான சில்லி பிரட் செய்வது எப்படி என பாரக்கப்போகிறோம். இதனை நீங்களும் உங்களது வீட்டிலே செய்து பார்த்து சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | சம்மர் லீவில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க வாழைப்பழ பிரட் ரெசிபி! சாக்லேட் சிப்ஸ் போட்டு சூப்பரா செய்யலாமே...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.