இந்தியா, ஜூன் 12 -- தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் மழை அதிகமாகவும் வாய்ப்புள்ளது. அதிகப்படியான மழை பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போல வீடுகளில் வளர்க்கும் செடிகள் மீதம் அதிகப்படியான மழை பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மழை உணர்திறன் மிக்க தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தாவரங்கள், மூலிகைகள் மற்றும் பூக்கள் தண்ணீரால் சேதமடையக்கூடும். அது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அகற்றவும் இது வழிவகுக்கும்.
மேலும் படிக்க | தோட்டக்கலை குறிப்புகள் : பால்கனி தோட்டத்தில் பாகற்காயை விதையில் இருந்து வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்!
கனமழையிலிருந்து உங்கள் தாவரங்களைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள வழி, சரியான மண் வடிகால் வசதியை உறுதி செய்வதாகும். மண்ணில் அதிக நீர் தேங்கி நிற்கும் போது, அது தாவரத்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.