இந்தியா, மார்ச் 26 -- நடிகரும் இயக்குனரும் ஆன மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதலே மனோஜிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் இயக்குனர் பாரதிராஜா மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் மகனின் இழப்பால் வாடும் அவருக்கு பல திரையுலக பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மனோஜிற்கு 48 வயதே ஆன நிலையில் இந்த எதிபாரா இழப்பு அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது. தமிழ் திரையுலகில் நன்கு அறியப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த மனோஜ் நடிப்பில் உருவான பாடல்களில் இன்று வரை சூப்பர் ஹிட்டாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களின் பட்டியலை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | மறைந்த நடிகர் மனோஜ...