இந்தியா, மார்ச் 3 -- மருமகள் தமிழ் சீரியல் மார்ச் 03 எபிசோட் அப்டேட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரையும், பிரபுவும் ஒரு வழியாக எஸ் பி மகனை கொன்ற வழக்கில் இருந்து விடுதலையாகி வர அவர்களுக்கு மணிமேகலை ஆரத்தி எடுத்தாள்.

இதற்கிடையே, பிரபுவின் தம்பியான கார்த்திக் வீட்டிற்குள் வந்தான். வந்ததோடு மட்டுமல்லாமல், ஆதிரையிடம் நீங்கள் யாரை கொலை செய்தீர்கள், எதற்காக கொலை செய்தீர்கள் போன்ற கேள்விகளை கேட்டு துளைத்தான்.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

இதைக் கேட்ட பிரபு, ஆத்திரமடைந்து உன் வேலையை பாரு என்று சொல்ல, அவன் மீண்டும் மீண்டும் அதையே பேசிக்கொண்டிருந்தான். இதைக்கேட்ட பிரபு டென்ஷன் ஆகிவிட்டான்.

இந்த நிலையில் திருட்டு பையன...