இந்தியா, மார்ச் 6 -- மருமகள் சீரியல் மார்ச் 6 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், தான் எதற்காக இவ்வளவு கஞ்சனாக இருக்கிறேன் என்பதை பிரபு ஆதிரையிடம் கூறிய நிலையில், அவள் உங்கள் ஆசைக்காக நான் பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்திக்காட்டுகிறேன் என்று சவால் விட்டாள். இன்னொரு பக்கம், சிவப்பிரகாசம் தன்னுடைய மனைவியின் கொட்டத்தை அடக்க ப்ளான் போடுகிறார்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.

மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆதிரையும் பிரபுவும் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில், பைக் ரிப்பேர் ஆகி நின்றது. இந்த நிலையில் கார்த்திக் அங்கு வந்து பைக்கை ரிப்பேர் செய்து கொடுத்தான். தம்பிதானே என்று பிரபு காசு கொடுக்காமல் கிளம்ப, அதை குத்திக்காட்டி பேசினான் கார்த்திக்.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 6 எபிசோட்: ம...