இந்தியா, பிப்ரவரி 28 -- மருமகள் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: மருமகள் சீரியலில், ஹனிமூனுக்கு ஏற்காடு சென்ற ஆதிரை, தன்னிடம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி அவரிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடினார். அப்போது, ஆதிரை அவனை தள்ளிவிட அவன் பாறையில் விழுந்து இறந்து போனான்,

இந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் இன்ஸ்பெக்டர், தன் ஒற்றை பிள்ளையை பறிகொடுத்து மிகுந்த வேதனை அடைந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வேதனை ஆதிரையின் மீதான கோவமாக மாறியது. பின், ஆதிரையை கைது செய்து விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்தார். ஆதிரையை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பிரபுவால் முடியவில்லை.

மேலும் படிக்க: லாக் அப்பில் ஆதிரையை லத்தியால் வெளுத்த இன்ஸ்பெக்டர்.. மருமகள் சீரியல்

இந்நிலையில், ஆதிரையிடம் வாக்குமூ...