இந்தியா, பிப்ரவரி 25 -- மருமகள் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் 'எஸ்.பி. மகனை கொன்று விட்டதால், லாக்கப்பில் இருக்கும் ஆதிரையை பிரபு சந்திக்க நேர்கிறது. அப்போது அவள் என்னை தப்பானவளாக காட்ட, ஆவணத்தில் கையெழுத்திடச் சொல்கிறார்கள் என்று கூறுகிறாள்.

மேலும் படிக்க | விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!

இதைக் கேட்ட பிரபு தயவு செய்து ஒத்துக் கொள்ளாதே என்று கூறினான். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஆதிரையின் போனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அதைப்பார்த்த ஆதிரை, நான் கைது செய்யப்பட்டிருப்பது என்னுடைய அப்பாவிற்கு தெரிந்தால் அவரால் நிச்சயமாக தாங்க முடியாது என்று கூறுகிறாள்.இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அவளை அலட்சியமாக நடத்துகிறார்' இது த...