இந்தியா, பிப்ரவரி 24 -- மருமகள்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரையின் தங்கை சிவபிரகாசத்திடம் சென்று, ஏற்காட்டில் ஆதிரையை போலீசார் கைது செய்து விட்டார்கள் என்று கூறினாள். இதைக்கேட்ட அவர் துடிதுடித்துப் போனார்.

இதனைக்கேள்விப்பட்ட வேல்விழி குடும்பம் சந்தோஷத்தில் திளைத்தது. ஆதிரையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று காவல் நிலைய படியேறிய பிரபு, இன்ஸ்பெக்டரிடம் எவ்வளவு சொல்லியும், அவர் கேட்டபாடில்லை.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: வெளியே வந்த ஆதி குணசேகரன்.. தாண்டவம் ஆடிய கதிர்.. எதிர்நீச்சல் சீரியல்..

மேலும் அவர், இறந்தது எஸ்.பி மகன், உன் மனைவிக்கு தண்டனை உறுதி என்று இன்ஸ்பெக்டர் கூற, பிரபு அப்படி என்றால் நீங்கள் தண்டனையை முடிவு செய்து விட்டுதான் விசாரணையை தொடங்வீர்களா என்று கேட்டான். அதற்கு...