இந்தியா, மார்ச் 1 -- இந்த மருந்து குழம்பை பிரசவித்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள். இது பெண்களின் கருப்பையில் தங்கியிருக்கும் அசுத்தங்களை வெளியேற்றி அதற்கு போதிய ஆற்றலைக் கொடுக்கும். கருப்பையின் உள்ளே உள்ள காயங்களை ஆற்றும். பாலூறும் அளவையும் அதிகரிக்கும். செரிமான ஆரோக்கியத்துக்கும் நல்லது.

* மிளகு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய உருண்டை

* திப்பிலி - சிறிய துண்டு

* ஓமம் - கால் ஸ்பூன்

* கல் உப்பு - ஒரு சிட்டிகை

(ஒரு இரும்பு கடாயில் மிளகு, சீரகம், ஓமம், திப்பிலி, வெந்தயம், கட்டிப்பெருங்காயம் என அனைத்தையும் குறைவான தீயில் வாசம் வரும் வரை கருகிவிடாமல் வறுக்கவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலே கல் உப்பை சேர்த்து ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து...